துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “துப்பாக்கி”.

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சதீஷ் என்ற ரோலில் ராணுவத்தில் வேலை செய்யும் நபராக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

இராணுவத்தில் வேலை செய்யும் விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே காஜல் அகர்வாலை பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு.

வெடிகுண்டை வைத்தவன் விஜய்யிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொண்டு இராணுவ வீரர்களின் துணையுடன் சதிகளை முறியடிக்கிறார்.

துப்பாக்கி திரைப்படம்:

இதனால் கோபமடைந்த தீவிரவாதி விஜய்யை தேடி பழிவாங்க கடைசியில் விஜய் தீயவனை அழிக்கிறார். இந்த படம் அதிரடியான சண்டை காட்சிகளுடன், விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகரும்.

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

விஜய்யின் திரைப்பட கெரியரில் துப்பாக்கி வெற்றி மாபெரும் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. காஜல் அகர்வாலுக்கு துப்பாக்கி திரைப்படம் மிகவும் ஸ்பெஷல்.

அதைப் பற்றி காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் என் மகன் நீலுக்கு எட்டு வயது ஆனவுடன் தான் படங்களை பார்க்கவே அனுமதிப்பேன்.

என் மகனுக்கு நான் காண்பிக்கப் போகும் முதல் திரைப்படம் விஜய் உடன் நான் நடித்த “துப்பாக்கி” படமாக தான் இருக்கும் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சனா சாரதி:

இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிகை சஞ்சனா சாரதி நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

இதையும் படியுங்கள்: பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..!

தொடர்ந்து இவர் என்றென்றும் புன்னகை என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானார்.

இவருக்கு துப்பாக்கி திரைப்படம் ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் அவரது தங்கையாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

இதனிடையே அவர் தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கிளாமராக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

ஜிம்மில் தெறிக்கும் கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது அவர் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்து ஸ்ட்ரக்ச்சர் ஆன தோற்றத்தை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

விஜய்யின் தங்கை சஞ்சனாவா இது அம்மாடி டூ பீஸ் உடையில் இப்படி திகட்ட வைக்கிறாரே என்று நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version