கீழ ஒண்ணுமே போடல.. தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. காட்ட கூடாததை காட்டிய “கோ” பட நடிகை..!

தமிழில் ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகிய சஞ்சனா சிங் தனது முதல் படத்திலேயே மிகவும் சிறப்பான முறையில் நடித்திருந்தார்.

தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்த அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொழிலாளி வேடத்தில் வேண்டாவெறுப்பாக ஒதுக்காமல் தனது தனித் திறனை  வெளிப்படுத்த இந்த கேரைட்டரை கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்.

 

 எனினும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த போதிலும் அந்த படங்களிலும் பாலியல் தொழிலைச் செய்யக் கூடிய வேடங்களே அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

 இதனைத் தொடர்ந்து இவர் ரகளபுரம், அஞ்சான், மிகாமன், தனி ஒருவன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்கபோடு போடு ராஜா போன்ற படங்களில் மிக நேர்த்தியான முறையில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

தமிழ் படங்களோடு நின்றுவிடாமல் தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க ஆரம்பித்து மிகவும் சிறப்பான முறையில் நடித்து வந்தார். தற்போது சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபராக இருக்கிறார்.

 இவரும் நடிகர் சூரியை போலவே சினிமா தொழிலை முழுமையும் நம்பாமல் தனக்கென்று ஒரு தொழில் வேண்டும் என நினைத்து சென்னையில் ஹோட்டல் ஒன்றை புத்திசாலித்தனமாக நடத்தி வருகிறார்.

 இதுமட்டுமல்லாமல் இவர் ஒரு புறம் படுகவர்ச்சியாக உடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது படி விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு பாலேயர் இருக்கிறார்கள். இவர் புகைப்படங்களை பார்க்க என்றே ஒரு கூட்டம் இருக்கிறது என்று கூறலாம்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

வாழைத்தண்டு போல் வழவழப்பாக இருக்கக் கூடிய பளிங்கு தொடையை காட்டி அவர் புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் முன் அழகை இப்படி …என்றால் என்று அதிகளவு வார்த்தைகளை வீசாமல் கண்களால் பேசி கொள்கிறார்கள்.

மேலும் தூக்கலான தூக்கிப்பிடித்த தொடங்கி விடிய விடிய பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல என்று ரசிகர்கள்  சஞ்சனா சிங்கின் புகைப்படத்தை மாறிமாறி பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …