நடிகர் சந்தானம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா..? – வைரலாகும் புகைப்படங்கள்..!

 தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் காமெடியனாக களமிறங்கி பல வெற்றிகளை கண்டவர் காமெடி நாயகன் சந்தானம். யதார்த்த பேச்சால் பலரும் மனம் விட்டு சிரித்தார்கள்.

 இவரும் சின்னத்திரை வழியாகத்தான் பெரிய திரைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் விஜய் டிவியில் நடந்த லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் இவர் பிரபலமாகி இருக்கிறார்.

 இவர் காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை தாண்டி ஹீரோவாக பல  படங்களில் நடிக்கிறார். திரைப்பட உலகத்தில் இவர் நடிகர் என்ற ஒற்றை இலக்கோடு நின்றுவிடாமல் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளை தேர்வு செய்து அதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

 எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஆசையைப் போலவே இவருக்கும் காமெடியனாக  கலக்கி வந்த போதும் ஹீரோவாக வேண்டும் என்ற நப்பாசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இவர் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

 காமெடியனாக ஏற்றுக் கொண்ட தமிழக மக்கள் இவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து இவரது படங்கள் தோல்வியை சந்தித்தது. அந்த விதத்தில் தற்போது வெளிவந்த குலுகுலு என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.

 இதனையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட சந்தானத்துக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர் குடும்பத்தோடு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்தப் புகைப்படத்தில் அவருக்கு இருக்கக்கூடிய மகளைப் பார்த்து இவ்வளவு பெரிய மகள் சந்தானத்துக்கு இருக்கிறாரா பார்க்க தங்கச் சிலைபோல் இருக்கிறாரே என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்.

நீங்களும் பால்வடியும் முகத்தில் இருக்கக்கூடிய அந்த குழந்தையை பார்த்தால் ரசிகர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.

விரைவில் இவரை வருங்கால ஹீரோயின்களின் வரிசையில் நாம் பார்க்கலாம் என்பது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …