“எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலயே..” – ஒட்டு மொத்தமாக திறந்து காட்டிய சாரா அலி கான்..!

பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் சமீபத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த கலாட்டா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மிகவும் மரியாதை கொடுக்ப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

தமிழில் சரியான கதை மற்றும் கதாபாத்திரம் அமையும் பொழுது நிச்சயமாக தமிழ் சினிமாவில் நடிப்பேன். தமிழ் சினிமா இந்தி சினிமா என்று நான் எப்போதும் பிரித்து பார்த்தது கிடையாது.

Image Source : Instagram/saraalikhan95
"எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலயே.." - ஒட்டு மொத்தமாக திறந்து காட்டிய சாரா அலி கான்..!

எல்லாவற்றையும் இந்திய சினிமா என்றே நான் பார்க்கின்றேன். அதுதான் ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்கும் என்பது என் கருத்து.

மட்டுமில்லாமல் தற்போது இருக்கும் நடிகர்கள் பலரும் இந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் என்று நினைத்துப் பார்ப்பது கிடையாது எல்லோரும் இந்திய சினிமாவையே நேசிக்கின்றனர்.

Image Source : Instagram/saraalikhan95
"எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலயே.." - ஒட்டு மொத்தமாக திறந்து காட்டிய சாரா அலி கான்..!

நாங்கள் எல்லோரும் இந்திய நடிகர்கள் என்று இந்திய நடிகர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். இது இந்திய சினிமாவிற்கு மிகவும் பெருமையான ஒரு விஷயம் என்று கூறியிருந்தார்.

Image Source : Instagram/saraalikhan95
"எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலயே.." - ஒட்டு மொத்தமாக திறந்து காட்டிய சாரா அலி கான்..!

தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாரா அலி கான் சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவருகிறார்.

Image Source : Instagram/saraalikhan95
"எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலயே.." - ஒட்டு மொத்தமாக திறந்து காட்டிய சாரா அலி கான்..!

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு மற்றும் தொடை அழகு எடுப்பாகத் அடிப்படையான கவர்ச்சி உடையணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …