ஆள் அடையாளமே தெரியாமல்.. மாறிப்போன… தெய்வதிருமகள் குட்டி பாப்பா சாரா அர்ஜுன்..!

கடந்த 2005 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சாரா அர்ஜுன் இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனக்கு 5 வயதாக இருக்கும்பொழுது 404 என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் வெளியான தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது.

அதன்பிறகு ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது துணை நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

விரைவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை சாரா அர்ஜுன்.

தற்போதைய நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மட்டுமல்லாமல் நடிகர் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமிற்கு மகளாக நடித்து விட்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் காதலியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று வாயடைத்துப் போனார்கள்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெய்வத் திருமகள் படத்தில் நடித்த குழந்தை குட்டி பாப்பாவா இது.? என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவிற்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சாரா அர்ஜுன்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version