பிஞ்சுலையே பழுதுடுச்சு..! – நீச்சல் உடையில் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர்..! – வைரல் போட்டோஸ்..!

கிரிக்கெட் உலகின் மாஸ்டர் கிரிக்கெட்டின் காட்பாதர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகள் சாரா டெண்டுல்கர் சினிமா நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சூட்டை கிளப்பி வருகின்றார்.

சாரா டெண்டுல்கர் இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

யார் வந்தாலும் சரி சச்சின் இருக்கும் வரை போட்டியை பார்ப்போம் என்று தொலைக்காட்சி முன்பு அமர்ந்து ரசித்தவர்கள் 90s கிட்ஸ். ஒருவேளை ஆட்டத்தின் ஒரு சிலர் ஓவரிலேயே டெண்டுல்கர் ஆட்டம் இழந்து விட்டால் உடனடியாக தொலைக்காட்சி அணைத்துவிட்டு அவ்வளவுதான் மேட்ச் முடிந்து விட்டது என்று தங்கள் சொந்த சொந்த வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் தனக்கான பெயரை சம்பாதித்து வைத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி தம்பதியின் மூத்த மகளான சாரா தற்போது பருவ மொட்டாய் இளம் சிட்டாக இணையத்தில் சிறகடித்து பறந்து வருகிறார்.

மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்துள்ள இவர் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றார்.

இந்நிலையில் முதன்முறையாக நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்துருச்சி என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …