நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!

நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜ் ஆரம்ப நாட்களில் வில்லன் கதாபாத்திரங்களையும் சிறு, சிறு வேடங்களையும் நடித்து பின்னர் ஹீரோவாக மாறி தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ரங்கராஜ் சினிமாவில் நடிப்பதற்காக சத்தியராஜ் என்ற பெயரை வைத்துக்கொண்டார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் இவருக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் திவ்யா சத்யராஜ் என்ற ஒரு பெண்ணும் இருக்கிறார்கள்.

நடிகர் சத்யராஜ்..

சத்யராஜ் நடிப்பில் வெளி வந்த வில்லாதி வில்லன் திரைப்படம் சிறப்பாக இருந்ததோடு அந்த படத்தை இவர் இயக்கவும் செய்தார். இதனை அடுத்து தன் மகனை திரைத்துறையில் களம் இருக்க லீ என்ற படத்தை தயாரித்தார்.

எனினும் இவரை போல இவரது மகன் சிபிராஜால் திரைப்படங்களில் சரியான அளவு நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பெயரினை பெற முடியவில்லை. எனவே ஒன்று இரண்டு படங்களுக்கு மேல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்டார்.

இதையும் படிங்க: மது கோப்பையின் உள்ளே நயன்தாராவை போட்டு.. விக்னேஷ் சிவனின் ரசனையை பாருங்க..

நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!
மேலும் சத்யராஜ் பெரியார் திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததற்காக பெரியார் வாதிகளின் பெரும் மதிப்பு இவருக்கு கிடைத்தது. அத்துடன் திராவிட கழக தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை சத்யராஜுக்கு பரிசாக வழங்கினார். மேலும் நடிகை குஷ்பூ இந்த படத்தில் மணி அம்மையாக நடித்திருக்கிறார்.

திவ்யா சத்தியராஜ்..

இவரது மகள் திவ்யா சத்தியராஜ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது சமூகத்தில் இருக்கும் அனைவரையும் உலுக்க வைக்க கூடிய அளவு உள்ளது. இதற்கு காரணம் இவர் ஓர் டாக்டர், ஒரு டாக்டரே இது போன்ற செய்தியை வெளியிட்டால் எப்படி என்று கேட்கக்கூடிய அளவு உண்மையை உரக்க பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோவில் இவர் பேசும் போது நோயாளிகளுக்கு தேவையற்ற பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகள் எடுக்க வேண்டும் என்று லாப நோக்கத்திற்காக கட்டாயப்படுத்தி வருவதாக கூறியிருக்கிறார்.

மேலும் நோயாளிகளை வருவாய் உருவாக்கி தரும் இயந்திரங்கள் கிடையாது என்று கூறியிருப்பது ஒரு மாபெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது என கூறலாம்.

மேலும் தேவையில்லாத போது இரத்த பரிசோதனை ஸ்கேன் போன்றவை செய்யப்பட்டு வருவதால் இது நோயாளிகளுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தையும் பொருளாதார ரீதியான சிக்கலையும் ஏற்படுத்துகிறது.

நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!
இதெல்லாம் பண்ண வைக்கிறாங்க அது மட்டும் அல்லாமல் நோய் குணமாகும் என்று நம்பிக்கையோடு வரக்கூடிய நோயாளிகளின் நம்பிக்கை வீணாகி பணம் காலியாகும் என்ற சிந்தனைக்கு தள்ளப்படக்கூடிய வகையில் அவர்களது நிலை உள்ளது.

இதையும் படிங்க: நோட் பண்ணீங்களா.. உதயநிதி குறித்து பேட்டியிலேயே உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்!

மேலும் தங்களது ட்ரஸ்டின் மூலம் சில நோயாளிகளுக்கு உதவி செய்தாலும் பரவலாக அனைவருக்கும் உதவி செய்யப்பட முடியாத நிலை உள்ளது என்பதை தெரிவித்து இருக்கிறார்.

வெளி வந்த அதிர்ச்சி வீடியோ..

இதனை அடுத்து தேவையில்லாமல் நோயாளிகளிடம் பணத்தை பெறுவதற்காக பல்வேறு வகையான பரிசோதனைகளை செய்து அவர்களை சிரமப்படுத்த கூடிய தனியார் மருத்துவமனை பற்றிய செயல்களை ஒரு டாக்டரே தெளிவாக கூறியிருப்பது இணையத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!
பிரபல நடிகர் ஒருவரின் மகள் மருத்துவர் என்ற ரீதியில் நடிக்கும் நடக்கும் அநியாயத்தை வெளிப்படையாக வெட்ட வெளிச்சமாக இந்த வீடியோ கூறி இருப்பதால் நடிகர் சத்தியராஜ் மகள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version