நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..

நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..

தமிழ் திரை உலகில் எண்ணற்ற பாடல் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த போதும் கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு பின் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமாரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..

இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றைய தலைமுறையாலும் ரசிக்கப்பட்டு வருவதோடு பொருள் பொதிந்த வரிகளாக இருப்பதோடு வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் எளிதில் ரசிக்கக் கூடிய வகையில் அமையும்.

கவிஞர் நா முத்துக்குமார்..

அந்த வகையில் நம்மை விட்டு பிரிந்து சென்ற கவிஞர் நா முத்துக்குமார் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம் என்று நாம் சொல்லலாம். இவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் மனதில் இன்றும் இடம் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கு உகந்த கருத்துக்களை சொல்லியும் உள்ளது என்று சொல்ல வேண்டும்.

மேலும் நா முத்துக்குமார் எழுதிய பாடல்களின் சிறப்பு அம்சமாக வாழ்க்கைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு சில வரிகளை அழகாக எழுதியிருப்பார். அப்படி ஒரு பாடல் பற்றியும் அந்த பாடல் பிறந்த கதை பற்றியும் இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பாடல் ஆனது ரன் படத்தில் இடம் பெற்றதோடு மட்டுமல்லாமல் இன்று இருக்கும் ரசிகர்களும் விரும்பி கேட்கக்கூடிய பாடல் வரிகளில் ஒன்றாக திகழ்கிறது என்று சொன்னால் நீங்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்.

ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ் ..

வித்யாசாகர் இசையில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படம் காதலை மையமாகக் கொண்டு வெளிவந்த படமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு காதல் கதையை ஒரு வரியில் மிக நேர்த்தியான முறையில் சொல்லியிருந்தால் நான் முத்துக்குமார்.

நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..

மேலும் அந்தப் பாடலில் இடம் பிடித்த அந்த வரி ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தால் லவ் மேரேஜ் என்று தெரிஞ்சுக்கோ.. என்ற வரி எப்படி பிறந்தது என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சிரியபடுவீர்கள் இதற்குள் ஒரு காதல் கதை உள்ளது.

பாடல் பிறந்த கதை..

கவிஞர் நா முத்துக்குமார் ஏழாவது வகுப்பில் படிக்கும் போது தனது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அந்த குடும்பம் பிராமின் குடும்பம் ஆக இருந்தது. அந்த குடும்பத்தில் இருந்த அக்கா ஒருவர் முத்துக்குமாரிடம் பணம் கொடுத்து மீன் வாங்கி வர சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து முத்துக்குமாரும் மீன் வாங்கி கொடுக்க அதை சமைக்கும் வாசம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் போட்டுத்தான் அந்த மீனை சமைத்து குழம்பாக வைத்து முத்துக்குமாரை டேஸ்ட் செய்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்.

அசைவமே சாப்பிடாத அந்தப் பெண் மீன் குழம்பு சமைப்பதற்கு காரணம் அவருடைய காதல் தான். இவர் டுடோரியல் இருந்த ஒரு மாஸ்டரை காதலித்து அவருக்கு பிடித்த மீன் குழம்பை சமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படி செய்து இருக்கிறார்.நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..

இப்போது அவர்களது காதலுக்கு தூதுவராக சென்ற நா முத்துக்குமார் தான் ரன் படத்தில் அந்த காதல் கதையை இப்படி ஒரு வரியாக மாற்றி இருக்கிறார் என்ற விஷயம் இணையம் முழுவதும் பரவி வருகிறது.

இதனை அடுத்து தனது சிறு வயது சம்பவத்தை மிக நேர்த்தியான முறையில் பாடல் வழியாக மாற்றிய எதார்த்த கவிஞர் நா முத்துக்குமாரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா.. பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா.. பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பழமொழி படங்களில் …