போடுடா வெடியை… ஸ்ரீஜா அண்ணி கர்ப்பமா? – கன்ஃபார்ம் பண்ணின செந்தில்…!

 விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி  தொடர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த தொடரின் முதல் பகுதியில் நடித்தவர்தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

இந்தத் தொடரில் இவர்கள் இருவரும் மிகச் சிறந்த முறையில் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நடித்த நடிப்பு நடிப்பாக இல்லாமல் அந்த கேரக்டருக்காக எப்படி இருவரும் காதலித்தார்களே அதயே நிஜவாழ்வில் பின்பற்ற இது காதலாக இவர்களுக்கு ள் மலர்ந்து விட்டது.

இதனை தொடர்ந்து இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இவர்கள் விஜய் டிவியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்தது ஒரு கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள்.

 சீரியலுக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்று வரவேற்பு இருந்ததால் இந்த வெற்றியானது மூன்று மாதங்களாக ஓடியது. இந்த மூன்று சீசனிலும் இவர்களது நடிப்பு பட்டையை கிளப்பும் வண்ணம் அமைந்திருந்தது.

மேலும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எந்த ஒரு நல்ல செய்தியும் இதுவரை வரவில்லை என்று ஏங்கித் தவித்த குடும்ப நபர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை செந்தில் தற்போது கூறியிருக்கிறார்.

 அந்த செய்தி என்னவென்றால் தற்போது தனது மனைவியாகிய ஸ்ரீஜா கர்ப்பிணியாக இருப்பதாகவும் தற்போது தான் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்று இருப்பதாகவும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 வளைகாப்பு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்களின் பார்வைக்காக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இருப்பதோடு ஒரு சில வார்த்தைகளை அதில் எழுதியிருந்தார்.

 அது என்னவென்றால் மிகவும் மகிழ்ச்சியான செய்தி நாங்கள் மிக விரைவில் பெற்றோர்கள் ஆகப் போகிறோம். எனவே எங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதுதான் அது.

 இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததோடு  அவர்கள் இருவரையும் வாழ்த்தி வருகிறார்கள். மேலும் நல்ல முறையில் ஶ்ரீஜா குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

 அப்போது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படம் அதிக லைக் பெற்று வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version