பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

தொடர்ந்து விஜய் டிவி மூலமாக பிரபலமடைந்த சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பவித்ரா ஜனனி. நிறைய விஜய் டிவி சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இதுவரை தொடர்ந்து விஜய் டிவியில் மட்டுமே நடித்து வரும் நடிகை என்றால் இவர்தான் என்று கூறலாம்.

ஏனெனில் பொதுவாக ஒரு நடிகை சீரியலில் பிரபலமாகிவிட்டால் அதற்குப் பிறகு அவர்கள் நிறைய வேறு வேறு சேனல்களுக்கு சென்று நடக்க துவங்கி விடுவார்கள். விஜய் டிவியில் நடித்தது மட்டுமன்றி தற்சமயம் சன் டிவியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஆல்யா மானசா. அப்படியாக வேறு சேனல்களில் நடிகைகளில் நடிப்பது உண்டு.

பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

சீரியல் நடிகை:

ஆனால் பவித்ரா ஜனனியை பொருத்தவரை அவரை அறிமுகம் செய்தது ஸ்டார் விஜய் சேனல் என்பதால் தொடர்ந்து ஸ்டார் விஜய் சேனலிலேயே நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு ஆபீஸ் என்கிற தொடர் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் பவித்ரா ஜனனி. அதில் புனிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி தொடர் அப்பொழுது அதிகமாக பேசப்பட்ட ஒரு தொடராக இருந்தது. அதனால் இவருக்கும் அதன் மூலமாக வரவேற்பு அதிகமானது.

பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்

அதற்கு பிறகு சரவணன் மீனாட்சி சீசன் டூவிலும் நடித்தார். அதனை தொடர்ந்து பகல் நிலவு என்கிற சீரியலில் நடித்தார். பிறகு ராஜா ராணி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி சீரியலும் மிகவும் பிரபலமானது .

பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

னால் இதையெல்லாம் தாண்டி அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது ஈரமான ரோஜாவே என்கிற சீரியல்தான். இந்த சீரியலில் மலர்விழி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் இப்பொழுது தென்றல் வந்து என்னை தொடும் என்கிற சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

அட கொடுமையே

தொடர்ந்து விஜய் டிவியில் ஏதாவது ஒரு சீரியலில் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலில் இவர் நடித்த பொழுது அங்கு நடந்த பழைய நினைவுகளை பகிரும் வகையில் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார்.

அதில் பவித்ராவிற்கு ஜோடியாக நடிகர் திரவியம் நடித்திருந்தார். அப்பொழுது அவருடன் சேர்ந்து நிறைய புகைப்படங்களை எடுத்திருந்தார் நடிகை பவித்ரா ஜனனி. அந்த புகைப்படங்களைதான் சமீபத்தில் அவர் வெளியிட்டார்.

பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

அதில் திரவியம் ஒரு புகைப்படத்தில் பெண் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்க்க முடிகிறது. அதனை பார்த்து ரசிகர்களுக்கு மிகவும் ஷாக் ஆகி இருக்கின்றனர். நம்ம திரவியம் தானா இது என்று கூறி ஆச்சரியத்துடன் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா …