இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்திருப்பது போல, சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருப்பது போல, குடும்ப நல நீதிமன்றங்களில், விவாகரத்து பெற இப்படி வரிசையில் காத்திருக்கின்றனர் என்று ஒரு படத்தில், கதாநாயகன் வசனம் பேசுவார்.

சேர்ந்து வாழும் தம்பதிகள்

அந்த வசனம் ஏறக்குறைய உண்மைதான். முன்பெல்லாம், 100 தம்பதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் விவாகரத்துகள் நடந்தன. ஆனால் இப்போது 100 தம்பதிகளில் ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையை தான் விரல்விட்டு எண்ண வேண்டியிருக்கிறது.

இதில் திருமணமான சில மாதங்களில் பிரியும் தம்பதிகளும் இருக்கின்றனர். திருமணமாகி பல ஆண்டுகளான பிறகும் பிரியும் தம்பதிகளும் இருக்கவே செய்கின்றனர்.

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

மிக சாதாரணமாக…

அதுவும் மேல்தட்டு மக்களில் பலருக்கு இந்த விவாகரத்து என்பது, ஏதோ போகிற போக்கில் தங்களது வாகனத்துக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு செல்வது போல மிக மிக சாதாரணமாகப் போய்விட்டது.

அதே போல் திருமணம் செய்துக் கொள்ளாமல், லிவிங் டு ரிலேஷன்சிப் என்ற பெயரில் சேர்ந்து வாழும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது.

சினிமா நடிகர், நடிகைகளை பொருத்த வரை பல நட்சத்திர நடிகர்கள் நடிகையர் விவாகரத்து பெற்றவர்கள்தான். அதே போல் 2வது, 3வது திருமணம் செய்துக்கொண்டு ஒன்றாக வாழும் நட்சத்திர தம்பதிகளும் இருக்கவே செய்கின்றனர்.

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

நட்சத்திர தம்பதிகள்

குறிப்பாக ராதிகா – சரத்குமார், ராமராஜன் – நளினி, சரண்யா – பொன்வண்ணன், கமல்ஹாசன், நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விஜயகுமார், நடிகர் பிரகாஷ் ராஜ் என இந்த வரிசையில் பல நட்சத்திர தம்பதிகளை சொல்ல முடியும்.

இதையும் படியுங்கள்: நான் அம்மாவா இருக்கிறதால.. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லையா.. விக்கி மட்டும் தான் அப்பாவா..?

சீரியல் நடிகைகள்

அதே போல் பிரபல சீரியல் நடிகைகளும் இந்த வரிசையில் இருக்கின்றனர். நடிகை பாவ்னி ரெட்டி, ஆனந்த் என்பவரை முதலில் திருமணம் செய்தார்.

அவர் தற்கொலை செய்துக்கொண்டதால், இப்போது அமீர் என்பவருடன் தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி வருகிறார்.

மைனா நந்தினி என்கிற நந்தினி, முதலில் கார்த்தி என்பவரை திருமணம் செய்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதால், அடுத்து யோகி என்கிற யோகேஸ்வரனை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

நித்யா ராம்

நந்தினி சீரியலில் நடித்த நித்யா ராம், வினோத் என்பவரை திருமணம் செய்துவிட்டு, அவரை விட்டு பிரிந்தார். இப்போது கவுதம் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார்.

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

பிரியங்கா

ரோஜா சீரியலில் நடித்த பிரியங்கா, தன்னுடன் நடித்த ஒரு நடிகரை காதலித்தார். அவர்கள் திருமணத்துக்காக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. இப்போது அடுத்த திருமணத்துக்கு தயாராகி விட்டார்.

இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

டிடி திருமணம்

அதேபோல் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 2 ஆண்டுகள் மட்டுமே திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், அவரை பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார். தற்போது 2வது திருமணத்துக்கு தயாராகி வருகிறார்.

இதையும் படியுங்கள்: விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

இப்படி இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version