“மூட்டு வச்ச வெண்பொங்கல்.. பாத்தாலே பசி எடுக்குது..” – முன்னழகை மூடாமல் காட்டும் ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா சரண் ( Shriya Saran ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.இவர் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண் இவர் இந்தியாவைச் சேர்ந்த டேராடூன் பகுதியில் பிறந்தவர்.இவர் செப்டம்பர் 11 ஆம் தேதி மாதம் 1982 ஆம் வருடம் பிறந்தார். நடிகை ஸ்ரேயா சரண் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலின் துறையில் இருந்து நடனத்துறையில் இவர் சேர்ந்து விளங்கியதால் பெல்லி டான்ஸ் போன்ற கலைகளில் திறமை மிக்கவராக விளங்கினார்.

Image Source : instagram.com/shriya_saran1109/

நடன நிகழ்ச்சிகளில் நிறைய பங்கு கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார்.பிறகு இவரது நடிப்பின் திறனை பார்த்த திரையுலகம் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது. 2001 ஆம் ஆண்டு ‘இஷ்டம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் முதல் முதலாக அறிமுகமான இந்த படத்தில் வருவது நடிப்பு எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் இருந்ததன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

மேலும் சந்தோசம், சென்னகேசவர் ரெட்டி, நுவ்வே நுவ்வே போன்ற தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ‘தூஜே மேரி கசம்’ எனும் ஹிந்தி படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் ஹிந்தி சினிமாவில் இருந்து விலகி இருந்தார் ஸ்ரேயா சரண்.

Image Source : instagram.com/shriya_saran1109/

இந்த நிலையில் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறப்பு தோற்றத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு மேலும் இவருக்கு தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்ததால் தமிழில் இருந்து சற்று விலகி இருந்தார் ஸ்ரேயா.

பிறகு 2005 ஆம் ஆண்டு ‘மழை’ என்னும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகில் முழு நேர கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் இந்த படத்தில் நடித்தது மூலம் தனது இடுப்பு அசைவுகளால் இளசுகளை கிரங்கடித்தார் ஸ்ரேயா சரண். மேலும் இந்த படத்திற்குப் பிறகு ஸ்ரேயா சரண் தமிழ் ரசிகர்களிடையே கவர்ச்சியில் கலக்கிய ஒரு இளம் நடிகையாக வளம் வந்தார் மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/shriya_saran1109/

2006 ஆம் ஆண்டு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை நிர்வாக கவர்ந்த இந்த படத்தில் இவர் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் காரணமாக 2007 ஆம் ஆண்டு ‘சிவாஜி’ எனும் திரைப்படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

குறுகிய படங்களில் சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறலாம் அந்த அளவிற்கு இவருடைய திறமை மிகுந்து காணப்பட்டார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இதில் நிறைய படங்கள் வெற்றி படங்களாக இருந்தாலும் மீதி படங்கள் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் தற்சமயம் அவர் திருமணம் ஆன பிறகு திரைப்படங்களில் நடிப்பதை ஒதுக்கி வந்திருந்தார்.

Image Source : instagram.com/shriya_saran1109/

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகையும் திறந்து காட்டியபடி தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …