“இப்ப கூட நான் அதுக்கு ரெடி..? எனக்கும் ஆசையா இருக்கு.. ஆனா..” கூச்சமின்றி கூறிய ஷகிலா..!

“இப்ப கூட நான் அதுக்கு ரெடி..? எனக்கும் ஆசையா இருக்கு.. ஆனா..” கூச்சமின்றி கூறிய ஷகிலா..!

1990-களில் தனது கவர்ச்சியான நடிப்பால் எந்த நடிகைக்கு கிடைக்காத ஒரு மிகப்பெரிய இடத்தை தனக்காக உருவாக்கிக் கொண்டு ரசிகர்களையும் தன் பக்கம் எப்போதும் வைத்திருக்கக் கூடிய வகையில் திகழ்ந்த நடிகை ஷகிலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

மலையாளத் திரைப்படங்களில் குறிப்பாக அடல்ட் கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர். இவர் நடித்த படங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பகுதிகளிலும் அதிக அளவு வசூலை பெற்றது.

எனவே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழும் இவர் எல்லாம் படங்களிலுமே கவர்ச்சியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த காரணத்தால் இவரை யாரும் விரும்பி திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இவருக்கு நிஜ வாழ்வில் பலரிடமும் காதல் ஏற்பட்டது, எனினும் அந்த காதல் கை கூடவில்லை.

மேலும் இவரை பலரும் பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என பல நிகழ்ச்சிகளில் ஓபனாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் தன் மீது மக்கள் வைத்திருந்த அந்தப் பார்வை நீங்கியது என்று கூறியதோடு மக்களின் பெரிய ஆதரவையும் சம்பாதித்தார் என சொல்லலாம்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று பேசிய இவர் நல்ல கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்திருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தை கூறியதோடு, அவர் தெலுங்கில் நடித்த “கொப்ரமெட்ட” என்ற படத்தின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மேலும் இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இந்த படம் காமெடி படம் என்பதால் தன்னை பார்த்தவர்கள் சிரித்தார்கள் என்று கூறி இருப்பதோடு தனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் விருப்பம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்த வாய்ப்பை எந்த இயக்குனரும் தனக்கு அளிக்க விரும்பவில்லை என்ற ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.

இப்பவும் அது போல அம்மா கேரக்டர் ரோல்கள் கிடைத்தால் தான் நடிப்பதற்கு விருப்பப்படுவதாகவும் அத்தகைய ரோல்களை யார் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று அவர் பேசி இருப்பது பலர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதால் இவரது பேட்டி காட்டு தீ போல பரவி விட்டது எனக் கூறலாம்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …