Shalu Shamu Gym
Shalu Shamu Gym

“தப்பா பண்ற.. செவுத்துல சாஞ்சி பண்ணு..” – ஷாலு ஷம்மு-வை பென்ட் நிமித்தும் ஜிம் மாஸ்டர்..! – வைரல் வீடியோ..!

நடிகை ஷாலு சம்மு உடல் எடை கூடி சற்றே குண்டாகி போயிருக்கிறார். எனவே தன்னுடைய உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

Shalu Shamu Gym
Shalu Shamu Gym

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்முவும் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக செய்ய முடியாமல் சோர்ந்து போய் இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு ஜூம் மாஸடரின் வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றது.

சரியான முறையில் வெயிட்டை தூக்காமல் குனிந்தபடி தூக்கிக் கொண்டிருக்கிறார் ஷாலு ஷம்மு. இதனை பார்த்த ஜிம் மாஸ்டர் உடம்பை நேராக வைத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி தூக்குங்கள் என்று கூறி அட்வைஸ் கொடுக்கிறார்.

Shalu Shamu Gym
Shalu Shamu Gym

அதை கடினமாக செய்து முடிக்கிறார். இப்படி தன்னுடைய உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் ஷாலு ஷம்மு. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புக்காக விவகாரமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி என்று ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு.

Shalu Shamu Gym
Shalu Shamu Gym

ஆனால் உண்மையில் ஒரு ஓரினச் சேர்க்கையாளராகத்தான் இந்த படத்தில் இவரை காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் நடிகை ஷாலு ஷம்முவை விலை மாதுவாக மாற்றி கதையை மாற்றி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகை ஒருவர் மீது படுத்தபடி அவருக்கு லிப் லாக் செய்யும் ஷாலு ஷம்முவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வயதானது அவற்றை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம்.

Shalu Shamu Gym
Shalu Shamu Gym

இப்படி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் கூட நடிக்க தயாராக இருக்கும் உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு அருகில் நின்று ஒத்துழைப்பு கொடுக்கிறார் அவருடைய உடற்பயிற்சி ஆசிரியர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version