“யப்பா.. முட்டும் முன்னழகு.. டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..!..” – அலற விடும் ஷாலு ஷம்மு..!

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

அதை தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான பட்டு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் .

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் காஞ்சிபுரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு திரும்பி இருக்கும் இவர் சமூகவலைத்தளங்களில் அதிரிபுதியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் டாப் கிளிஞ்சிடும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர். அந்த அளவுக்கு டைட்டான மேலாடை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் அம்மணி.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று இப்படியான பதிவுகள் மூலம் ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் அறிவித்து வருகிறார் அம்மணி என்று கூறலாம்.

தொடர்ந்து இவருக்கு வரக்கூடிய பட வாய்ப்புகள் எல்லாமே கிளாமர் குதிரையாக ஓடக்கூடிய பட வாய்ப்புகள் ஆகவே இருக்கின்றன. ஆனால் கூட அவற்றை ஏற்றுக்கொண்டு ரசிகர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி தரிசனத்தை கொடுக்க தயாராகவே இருக்கிறார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version