“பிட்டு பட நடிகைகள் எல்லாம் ஓரமா போ..” – கீழ ஒண்ணுமே போடாமல் ஷாலு ஷம்மு..!

காமெடி நடிகையாக அறிமுகமாகி 18 பிளஸ் நடிகையாக அவதாரம் எடுத்திருப்பவர் ஷாலு ஷம்மு .தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழை அடைந்தார்.

சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதற்கு முன்னால் இவர் காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகான பிலிம்பேர் விருதினை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே கவர்ச்சியை கையில் எடுத்து நடிக்க துவங்கினால் படங்கள் வந்து சேரும் என்ற நினைப்பில் கவர்ச்சி ரூட்டை தேர்வு செய்தார். இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது தோழிகளுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்திருக்கிறார்.

இந்த வீடியோவில் செம க்யூட்டாக தனது தோழிகளோடு இணைந்து க்யூட்டாக டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தான் வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதை பார்த்து வரும் அனைவரும் கார்த்திகை மாத குளிரில் ஊட்டியில் இவர்கள் அடித்திருக்கும் லூட்டியை பார்த்து எங்களுக்கும் ஒரு கை கொடுத்தால் நாங்களும் உங்களோடு இணைந்து ஆடியிருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு படு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இவர்கள் நடனம் ஆடி இருப்பதை பார்த்து இயற்கை அழகாக அல்லது இந்த பெண்கள் அழகா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் அதிகமான பேர் இந்த வீடியோவை பார்த்து வருவதால் வீடியோவுக்கு தேவையான லைக்கை போட்டு இருக்கிறார்கள்.இனி இவர் எதிர்பார்த்தபடி இவருக்கு தேவையான புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கான வாய்ப்பை இந்த வீடியோ இவருக்கு கண்டிப்பாக தரும் என்று கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version