சினிமா நடிகைகள் ஆகட்டும், அல்லது சின்னத்திரை நடிகைகள் ஆகட்டும் அன்றாடம் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டுதான் வருகின்றனர்.
ஆனால் அப்படியான நடிகைகளில் சிலர் மட்டுமே வைரலாகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் எப்படி வைரலாக வேண்டும் என்பதை சில நடிகைகள் மட்டுமே உணர்ந்துள்ளனர் என்று கண்கூடாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் வைரல் நடிகைகள் பட்டியலில் ஒருவராக இருப்பவர் சரண்யா .
செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் இவர். தொடர்ந்து சீரியல் ஹீரோயினாக உயர்ந்தார் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை ஆயுத எழுத்து உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் கிடைத்தது பிறகு காதல் கல்யாணம் என்று வாழ்வில் செட்டில் ஆன இவர் சில காலமாக சின்னத்திரையில் எந்த சீரியலிலும் தோன்றாமல் இருந்தால்.
ஆனால் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.
சீரியலில் இதுவரை மிஸ் செய்கிறோம் என்று குழம்பிய ரசிகர்களுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் ஆறுதலாக இருந்தன. தொடர்ந்து எப்போது சின்னத்திரையில் மீண்டும் நீங்கள் நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய மெகா தொடர் ஒன்றில் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மற்றபடி சீரியலின் பெயர் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்ற எந்த ஒரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பீஸ்ட் திரைப்படத்தின் அரபி குத்து பாடலின் ப்ரீ ட்ராக் ஒன்றுக்கு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.