“இது தொப்பையா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..?..” – நச்சென காட்டி திணறடிக்கும் ஷெரின்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஷெரின் தனது 16 வது வயதில் தர்ஷன் என்ற படத்தில் அறிமுகமானா.ர் படமானது 2002இல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

தமிழில் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் புகழ்பெற்ற. இவர் இந்தப் படத்தின் தெலுங்கு மறு ஆக்கம் ஆன ஜூனியர்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் வர்த்தக ரீதியாக இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை.

அடுத்து படங்கள் சரியாக கிடைக்காத காரணத்தால் மார்க்கெட்டை இழந்த இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை எடுத்து பாட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அந்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை.

எனினும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது பதிவேற்று இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த வீடியோவில் தனது செல்ல நாய்க்குட்டியோடு கொஞ்சி விளையாடக்கூடிய க்யூட் வீடியோ வைத்தான் இவர் பதிவேற்றி இருக்கிறார்.இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த நாய்க்குட்டி செய்த பாக்கியத்தை கூட தாங்கள் செய்யவில்லை என்று அங்கலாயித்துக் கொள்கிறார்கள்.

மேலும் பார்ப்பதற்கு செம லுகில் இருக்கக்கூடிய எந்த புகைப்படத்தில் இந்த வீடியோவிற்கு அதிக அளவு லைக் குவித்து வருகிறார்கள். எல்லா உயிர்களிடமும் இதுபோல பாசத்தோடு இருந்தால் சமுதாயத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது என்ற கருத்தை உணர்த்தும் வகையில் தான் இவரது இந்த க்யூட் வீடியோ இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நாய் ஒரு சிறந்த நண்பனாக மனிதனுக்கு விளங்குகிறது என்பது இந்த க்யூட் வீடியோ சொல்லாமல் சொல்லிவிட்டது. மனித மனதில் இருக்கும் ரணங்களை கலைந்தெறிய கூடிய வகையில் இந்த செல்ல பிராணியோடு இவர் விளையாண்டு இருப்பதை பார்க்கும் போது stress ஃப்ரீ மைண்ட் அனைவருக்கும் கிடைத்திருக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …