எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம்.. – முழுசா காட்டி மூடேற்றும் ஷெரின்..!

 முப்பை வாசியான ஷெரின் தமிழ் திரையுலகை நம்பி சென்னைக்கு வந்தவர். நிச்சயமாக ஹோலிவுட்டு  படங்களில் நடித்து டாப் லெவலுக்கு செல்லலாம் என்ற ஆசையில்  திரைப்பட வாய்ப்பை முதலில் தேடினார்.

 இதனை அடுத்து இவருக்கு தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இவர் அதிக அளவு கவர்ச்சியை காட்டி நடிக்கும் படம் சூப்பர் ஹிட்டாகும் இவர் எண்ணிய எண்ணம் நிறைவேறியது.

 ஆனால் அது ஒரு சின்ன மைனஸ் இவர் நினைத்த அளவு இவருக்குப் பெயரும் புகழும் கூடுதல் பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்பதுதான்.

எனவே சற்றும் மனம் தளர்ந்த ஷெரின் கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்காக திட்டமிட்டார் ஏற்கனவே கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்த போதும் அது அந்த அளவு அங்கு பேசப்படவில்லை.

 இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் விசில் மற்றும் அழகிய அசுரா படத்தில் நடித்து பெயர் பெற்றார். எனினும் கூடுதல் படவாய்ப்பு இவரை நோக்கி வராத காரணத்தினால்  விக்ரம் நடிப்பில் வெளிவந்த பீமா படத்தில் ஒரு ஐட்டம் சாங் ஆடி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

 இதனைத் தொடர்ந்து இவர் ஆர்யா மற்றும் சந்தானத்துடன் இணைந்து வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடித்தார்.

 சமீப காலமாக இவருக்கு படவாய்ப்புகள்  கிடைக்காத நிலையில் வீட்டில் இருந்த காரணத்தினாலோ என்னவோ உடல் சற்று எடை போட்டு இருப்பது போல காணப்படுகிறது. இந்த எடையோடு இருந்தால் நமக்கு வாய்ப்புக்கள் கிடைக்காது என்று எண்ணி உடலை தற்போது கொஞ்சம் போல் மெலிய வைத்திருக்கிறார் .

இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மிகுந்த கவர்ச்சியோடு உள்ள  போட்டோ மூலமாக பட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பது அனைவருக்குமே புரிந்துவிட்டது.

 மேலும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களில் முன்னழகும் பின்னழகும் உன்னை முட்டுமா இல்லை என்னை முட்டுமா என கேட்பதுபோல இருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version