இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

பெங்களூரில் இருந்து வரும் பெரும்பாலான நடிகர் ,நடிகைகள் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தான் தங்களது கெரியரை தொடங்குகிறார்கள்.

அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று திரைப்படத்துறையில் நடிகையாகவும் நடிகர்களாகவும் அறிமுகமாகி பின்னாளில் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

ஷெரின் ஷிங்கர்:

அந்த லிஸ்டில் மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்த பின்னர் திரைப்பட வாய்ப்பை பெற்றவர் தான் ஷெரின் சிங்கர்.

இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து 2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான நடிகையாக இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

முதன் முதலில் இருவர் தனது 16 வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்த 2022-ல் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

பிறகு தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மிகவும் இளமையாக பருவத்து பெண்ணாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

முதல் படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

இதனுடைய அவர் நடிப்பில் கவனத்தை செலுத்தி திரைப்படத்துறையில் இருந்து விலகி விட்டார். ஒரு சில கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

பின்னர் பல வருடங்கள் கழித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் தான் யார் என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஷெரினுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அதன் மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

குறிப்பாக பிக் பாஸ்க்கு வந்த பிறகுதான் இவர் துள்ளுவதோ இளமை ஹீரோயின் தானே என பலரும் அடையாளம் கண்டு கொண்டார்கள்.

பிக்பாஸுக்கு பிறகு அவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார்.

கோவாவில் தருமாறு கவர்ச்சி:

இதனிடையே பருமனாக இருந்த ஷெரின் தனது உடல்நிலை குறைத்து சிக்கென மாறிவிட்டார்.

தற்போது 40 வயதாகும் ஷெரின் பார்ப்பதற்கு அதே பொலிவுடன் இன்னும் அப்படியே இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது கோவாவுக்கு ட்ரிப் அடித்திருக்கும் நடிகை ஷெரின் அங்கு படு மோசமான கவர்ச்சியான உடையில் ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

இந்த வீடியோ நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி மோசமாக அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வர்ணித்து வருகிறார்கள்.

குறிப்பாக டபுள் மீனிங் கமெண்ட்ஸ்க்கு ஆளாகி இருக்கும் ஷெரினை பார்த்து ” என்ன சிம்ரன் இதெல்லாம்” என விமர்சித்துள்ளனர். இதோ அந்த வீடியோ.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version