கஷ்டப்படாதிங்க.. நானே ஒவ்வொரு பார்ட்டா காட்டுறேன்.. கதற விடும் ஷெரின்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த நடிகை ஷெரின் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்ற நடிகை ஷெரின். தொடர்ந்து, ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா, பீமா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த கவர்ச்சியான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தாலும், என்ன காரணம் என்று தெரியவில்லை நடிகை செரினால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கு சென்ற நடிகை ஷெரின் உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது. தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வந்த செழித்து பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷெரின் தன்னுடைய உடல் எடையை பிக்பாஸ் வீட்டிலேயே குறைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி உள்ள நடிகைகளில் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய அனைத்து அழகையும் பார்ட் பார்ட்டாக காட்டி ரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பொதுவாக நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை தனித்தனியாக ஜூம் செய்து பார்க்க வேண்டிய அவசியம் ரசிகர்களுக்கு இருக்கின்றது. அதனால் நடிகை ஷெரின் கஷ்டப்படாதீங்க நானே ஒவ்வொரு பார்ட்டா காட்றேன் என்று சொல்வது போல தன்னுடைய ஒவ்வொரு அங்கத்தையும் தனித்தனியாக அலங்கரித்து ரசிகர்களின் கண்களுக்கு காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …