“சும்மா சொல்லக்கூடாது.. ஷெரின் Side View..”-க்கு ஈடு இணையே இல்ல..! – கதறும் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தொழுவதோ இளமை திரைப்படம் இலசுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின்.

அதனை தொடர்ந்து விசில் உள்ள சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடை கூடி பெருத்து போனார். இதற்கு முக்கியமான காரணம் இவருக்கு இருந்த குடிப்பழக்கம் என்று கூறப்பட்டது.

மேலும் பகுடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவர் படப்பிடிப்பு தளங்களிலேயே குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் மளமளவென குறைந்து போனது.

அதனை தொடர்ந்து தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பொட்டி படுக்கையை கட்டிக்கொண்டு சென்ற ஷெரின் அங்கே பார்ட்டி பப் கலாச்சாரத்தில் மூழ்கி இருந்தார். நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி மது அருந்தும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

துள்ளுவதோ இளமைப் படத்தில் நடித்த நடிகை ஷெரீன்-னா இது என்று பலரும் வாயை எடுத்துப் போனார்கள். இப்படி இணையப்பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக கலந்து கருதி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஷெரின் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உடல் எடை குறைப்பு மையமாக பயன்படுத்திக்கொண்டார்.

பிக் பாஸ் போட்டியில் உள்ளே சென்றபோது கொளுகொளுன்னு சென்ற இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது உடல் எடை குறைந்து வெளியே வந்தார். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சொல்லிக் கொள்ளும்படி இதுவரை எந்த பட வாய்ப்பு இல்லை. இதற்கு காரணம், ஆரம்ப காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் அம்மணி செய்த ரகளைகள் தான் என்று கூறுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கத்தில் தன்னுடைய தன்னை பின் தொடரக்கூடிய தன் ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகைகளின் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா சொல்லக்கூடாது.. ஷெரின் சைடு வியூவுக்கு ஈடு இணையே இல்லை என்று மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version