என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில் தலைகீழாக நிற்கும் ஷெரின்..! – போனை திருப்பி பார்க்கும் ரசிகர்கள்..!

வெறும் ப்ரா லெக்கின்ஸ் பேன்ட் என தலைகீழாக நின்று யோகாசனம் பிரபல நடிகையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

தமிழில் நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷெரீன். இந்த படம் அதிரிபுதிரி வெற்றி பெற்றது.

அதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை எந்த அளவுக்கு விரைவில் பிரபலமான அதே அளவுக்கு விரைவில் மார்க்கெட் காலியாகி தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பறந்து விட்டார்.

உடல் எடை கூடிய ஷெரின் அதன் பிறகும் தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால், ஹீரோயினாக அல்ல துணை கதாபாத்திரங்களில். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

தற்பொழுது ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். முக்கியமாக உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் யோகா செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தலைகீழாக நிற்பது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …