“பொன் மேனி உருகுதே..” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. – விவகாரமான போஸ்.. சூடேற்றும் ஷெரின்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் கிளாமர் குதிரையாக நடித்திருந்தார் நடிகை ஷெரின்.

அறிமுகமான முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றார் ஷெரின். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன இவரை சினிமா ஒதுக்கி வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

பிறகு சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் கணிசமான ரசிகர்கள் பட்டத்தையும் பெற்றார்.

இப்படி தனது கிடைத்த ரசிகர்களை தவறவிடக்கூடாத தவறவிடக் கூடாது என்ற நோக்கில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாகவே இருக்கின்றார். அம்மணி.

அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளுகிறது.

இந்நிலையில் வெறும் பிரா லெக்கின்ஸ் சகிதமாக யோகா செய்வது போன்ற விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து விதவிதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version