தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் பாரு மாமா..! – இளசுகளை துடிக்க வைத்த ஷில்பா மஞ்சுநாத்..!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் ( Shilpa Manjunath ) தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மூன்று மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் எமன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

நடிகை ஷில்பா மஞ்சுநாத் இவர் சென்னையைச் சேர்ந்த இளம் நடிகைகளின் ஒருவராவார்.ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்த சில்பா மஞ்சுநாத்திற்கு நிறைய விளம்பரங்களிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. மேலும் இந்த விளம்பரங்களில் இருந்து நிறைய திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. 2016 ஆம் ஆண்டு ‘முன் காரு மேல் 2’ எனும் திரைப்படத்தில் கன்னடத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு ‘எமன்’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பையும் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் ‘ரோசாப்பூ’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார்.இந்த படமும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை எடுத்து எடுத்த படங்களில் எல்லாமே வெற்றியை குவித்து வந்தார் மஞ்சுநாத்.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

மேலும் 2018 ஆம் ஆண்டு ‘காளி’ என்னும் திரைப்படத்தில் மறுபடியும் நடிகர் விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மக்களிடையே போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. பிறகு 2019 ஆம் ஆண்டு ‘இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் காதலர்கள் இந்த படத்தை மிக விரும்பி பார்த்தனர்.இந்த படத்தில் ஹரிஷ் கல்யனுக்கும் இவருக்கும் இடையான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.மேலும் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் தமிழ் மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

இந்த நிலையில் ஷில்பா மஞ்சுநாத் நிறைய தமிழ் மற்றும் கன்னட படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு கீழே இவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்கள் திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version