மைதா மாவு உடம்பு… வாட்டர் பேபி.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஷில்பா மஞ்சுநாத் முக்கியமானவர். தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் மலையாளம் கன்னட மொழிகளில் சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகையாக ஷில்பா மஞ்சுநாத் இருந்து வருகிறார்.

மைதா மாவு உடம்பு… வாட்டர் பேபி.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

முதன்முதலாக கன்னட சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். ஆனால் தென்னிந்திய சினிமாவிலேயே குறைவான வருமானம் வரும் ஒரு சினிமாவாக கன்னட சினிமாதான் இருந்து வந்தது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் கன்னட சினிமாவில் வளர்ச்சியே துவங்கியது.

தமிழில் வாய்ப்பு:

அதற்கு முன்பே இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானதால்  அங்கு அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற துவங்கினார் ஷில்பா மஞ்சுநாத். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த எமன் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார் ஷில்பா மஞ்சுநாத்.

மைதா மாவு உடம்பு… வாட்டர் பேபி.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

அந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். விஜய் ஆண்டனி தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் இவருக்கு தமிழில் வாய்ப்பை பெற்று கொடுத்தார்.

இடையில் சில காலங்கள் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது அந்த காலங்களில் மீண்டும் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் அதிக வரவேற்பு பெற்றது.

மைதா மாவு உடம்பு… வாட்டர் பேபி.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

ஹரிஸ் கல்யாண் படத்தில் வாய்ப்பு:

ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இப்போதும் நடித்துவரும் நடிகையாக இருக்கிறாள்.

மைதா மாவு உடம்பு… வாட்டர் பேபி.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

ஷில்பா மஞ்சுநாத் இந்த வருடம் வெளியான சிங்க பெண்ணே எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் வரவேற்பை பெற்று வருகிறார் ஷில்பா மஞ்சுநாத்.

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இவர் அறியப்படுகிறார். தமிழில் எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். இந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.

தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்காக இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.