Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பிளாஸ்டிக்கில் உள்ளாடையா..? அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? ஷில்பா ஷெட்டியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சில்பா ஷெட்டி. இவர் பாலிவுட் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அங்கு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பிளாஸ்டிக்கில் உள்ளாடையா..? அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? ஷில்பா ஷெட்டியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இதையும் படியுங்கள்: வாலிபரை சரமாரியாக தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா.. இது தான் காரணமாம்..

நடிகை, தயாரிப்பாளர், முன்னாள் மாடல் அழகி இப்படி பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டி:

இவர் பாலிவுட்டை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்தும் பல்வேறு விருது விழாக்களிலும் பல கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

பிளாஸ்டிக்கில் உள்ளாடையா..? அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? ஷில்பா ஷெட்டியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இவரது நடிப்பு இவரது திறமைக்கு பல்வேறு விருதுகளும் இதுவரை கிடைத்துள்ளது. தமிழில் ரோமியோ என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் விஜய்யின் குஷி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ஷில்பா செட்டி சொந்தமாக உணவகம் தொழில் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: 72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…

ஆபாச வழக்கில் கணவர்:

இதனிடே ஷில்பா ஷெட்டின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச வீடியோக்களை தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு அதன் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்து குற்றம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிளாஸ்டிக்கில் உள்ளாடையா..? அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? ஷில்பா ஷெட்டியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இதன் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறு கருத்து வேறுபாடு காரணமாக ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஷில்பா ஷெட்டி தற்போது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு திக்கு முக்காடு செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்ஸ், பிளாஸ்டிக்கில் உள்ளாடை அணிந்திருக்கீங்களே…அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? என ஷில்பா ஷெட்டியை கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version