ப்ளா*** ச**ரி பண்ணீங்களா..? – ரசிகரின் கேள்வியால் கடுப்பான ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது இணைய பக்கங்களிலும் சினிமாவிலும் ஆக்டிவா இருக்கும் சிவானி நாராயணன் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு எந்த வழியாக இருந்தாலும் சரி அதனை செய்வது என்ற முடிவில் இருக்கிறார்.

அது இணைய பக்கமாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதையும் தாண்டி வெப் சீரியஸ்களில் நடிக்க சொன்னாலும் சரி நடிக்கிறேன் என்கிறார் அம்மணி.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷிவானி நாராயணன் என்று கூறலாம். காரணம் சீரியலில் குடும்பப் பாங்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது தீவுகளுக்கு தன்னுடைய தாயுடன் சுற்றுலா செல்வது என செய்து வருகிறார்.

அப்படி தன்னுடைய தாயுடன் சென்றாலும் கூட அங்கே படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தாயுடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

தன்னுடைய அழகை வளைத்து வளைத்து போட்டோக்களில் பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வந்த இவருக்கு அடித்தது ஜாக்பாட் என்னும் விதமாக பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார் நடிகை ஷிவானி நாராயணன். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகள் இந்த மூன்று மனைவிகளில் ஒருவராக நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இப்படி அழகு புதுமையாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இவருடைய வயது பெறும் 22 தான் ஆகிறது. ஆனால் வயதுக்கு மீறிய அசுர வளர்ச்சி என்று ரசிகர்கள் அவ்வப்போது இவரை கலாய்ப்பது வழக்கம்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாதிரி மூஞ்சி இருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சீங்களா..? என்று கிண்டலாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்வியால் கடுப்பான ஷிவானி நாராயணன் நீங்க தான் எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணீங்களா..? என்றும் ஒருத்தரை பற்றி எதுவும் தெரியாமலே அவர்களைப் பற்றி தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறீர்கள்.

அவரைப் பற்றி கொச்சையாக பேசும் போக்கை கையாளுகிறீர்கள். இது மோசமான பழக்கம் என்று கோபமாக பதில் அளித்து இருக்கிறார். இதை பார்த்த ஷிவானி நாராயணனின் தீவிர ரசிகர்கள் யாருடா அது எங்க செல்லத்தை கடுப்பேத்தியது என்று அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகிறார்கள் மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் படியே செவ்வனே செய்து வருகிறார் சிவானி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …