“உள்ளாடையுடன் உச்ச கட்ட கவர்ச்சி…” – ரசிகர்களை தவிக்க விட்ட ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொடர்களின் நடித்து வந்தவர். விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தொடர் மூலம் பிரபலமடைந்த ஷிவானி திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பினை பெற்றார்.

அடுத்து இவர் தமிழ் சினிமாவில் விக்ரம், வீட்டில் விசேஷம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் பேர் பாலு செய்கிறார்கள். படு பிஸியாக சமூக வலைத்தளங்களில் இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி இன்ஸ்டால் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் தனது குறுகுறு பார்வையால் இளசுகளை வசியம் செய்யும் நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படங்களை எப்போதும் வெளியிட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் இவர் விஜய் டிவி ஜி டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளின் தொடர்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர்.மேலும் விஜய் டிவி தொலைக்காட்சிகள் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு மட்டும் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் மூச்சு முட்ட அந்த அழகை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதில் இந்த அழகுக்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கூடுதல் அழகில் தனது மேனி அழகை அப்படியே காட்டியிருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்கை போட்டு இருக்கிறார்கள்.

கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதால் இளசுகள் அனைத்தும் ஏக்கத்தில் தவிக்கிறது.

தண்ணீருக்குள் தள்ளாடும் தாமரை போல் இவரது மேனியழகு பார்ப்பதற்கு பள பள என்று இருப்பதால் பக்காவான இந்த போஸ்ஸில் இவர் குட்டி தேவதையை போல் காட்சி தருவதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் எந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

மேலும் யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த புகைப்படங்களை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …