முதன் முறையாக.. டூ பீஸ் உடையில்… சிக்குன்னு உடம்பை காட்டி.. சொக்க வைக்கும் ஷிவானி நாரயணன்..!

பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) முதன் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் திரும்பி அமர்ந்தபடி  கடல் அல்லது ரசித்தபடி தன்னுடைய பின்னழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை instagram-ல் ஷேர் செய்திருக்கிறார். மாடலிங் மற்றும் சீரியல் நடிகையாக அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய 16 வது வயதிலேயே சின்னத்திரை நடிகையாக பயணிக்க தொடங்கினார்.

Shivani Naraynan

விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை சிவனின் நாராயணன் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் இன்னும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

Shivani Naraynan

பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய கவர்ச்சியின் மூலம் ரசிகர்களின் கண்களை கவர்ந்த ஷிவானி நாராயணன் அதன்பிறகு சீரியலில் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார்.

Shivani Naraynan

தற்பொழுது சினிமாவில் நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

Shivani Naraynan

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நீச்சல் உடைகள் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

Shivani Naraynan

இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் முழு அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சொக்க வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version