இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே… உச்ச கட்ட கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

ஷிவானி நாராயணன் : வெள்ளி திரையில் வாய்ப்பில்லாத போது சின்ன திரையை நோக்கி வந்தவர்களை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இன்று அப்படியே காலம் மாறிப்போய் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

அந்த வரிசையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றவர்தான் ஷிவானி நாராயணன்.இவர் சின்னத்திரையில் பகல் நிலவு என்னும் சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்ததலின் மூலம் ரசிகர்கள் வட்டாரம் அதிகமானது.மேலும் இவரை பெயரை ரசிகர்கள் அனைவரும் உச்சரித்தார்கள் என்றால் அதற்கு காரணம் பிக் பாஸ் சீசன் 4 இதில் இவர் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானது தான். இதன் மூலம் இவருக்கு திரை துறை வாய்ப்பு வந்து வாயில் கதவை தட்டியது.

அந்த வகையில் தற்போது கமல் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படமான விக்ரம் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.அது மட்டுமல்லாமல் பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் காமெடியன் வடிவேலு ஓடு இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதியோடு இணைந்து வேறொரு படத்திலும் நடித்த வருகிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களிடையே தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு திணற வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய குளோசப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களின் ஹார்ட் பீட் அதிகமானது என்று கூறலாம்.புகைப்படத்தில் இவர் மேனி அழகு அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அதை பார்த்து பார்த்து மயங்குகிறார்கள்.

அங்கங்களின் அங்ங லட்சணம் அப்படியே தெரியும்படியான ஆடையில் இவர் தரிசனம் தந்திருப்பது தேவலோகத்தில் இருந்து தப்பி வந்த ரம்பையை போல் இருக்கிறார் என்ற ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா என்று இன்றைய இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை பார்த்த மோகத்தில், ஏக்கம் தீராமல் தவித்து வருகிறார்கள். அதனால் தான் என்னவோ ஷிவானி கேட்காமலேயே அடிகளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு அவரை மகிழ்ச்சி மழையில் நனைத்து விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …