“பிதுங்கி வரும் முதுகு சதை..” – ப்ரா அணியாமல்.. குப்புற படுத்தபடி.. கவர்ச்சி மின்சாரம் பாய்ச்சும் ஷிவானி நாராயணன்..!

ஷிவானி நாராயணன் : கடந்த 2014ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதைத்தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில் நடித்த இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி நடித்திருந்த வீட்டில் விசேஷம் திரைப்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் 46-வது படத்திலும் பம்பர் என்ற படத்திலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கைவிட்டு வருகிறார் நடிகை சிவானி நாராயணன்.

எனவே தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய முதுகில் சதை பிதுங்கும் அளவிற்கு சோபாவில் குப்புறப்படுத்துக் கொண்டு கைகளை நெஞ்சில் மின்சாரம் பாய்ச்சுவது போல சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து திணறி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …