உள்ளே இருக்குறது அப்பட்டமா தெரியுதே.. கொட்டும் மழையில்.. நனைந்த உடையில்.. ஷிவானி நாராயணன்..!

மாலை நாலு மணி என்றால் யாரையும் கேட்க வேண்டாம். அது ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் அப்லோடு செய்யப்படக்கூடிய நேரம் என்பது இன்றைய 2k கிட்சுக்கு நன்றாக தெரியும்.

எனவே நாலு மணி என்றால் ஷிவானி நாராயணனின் ரசிகர்கள் எல்லோரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு ஆஜராகி விடுவார்கள். அத்தோடு அம்மணி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அதற்கு போதிய அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டால்தான் அவர்களுக்கு நிம்மதி ஆகும்.

மேலும் கவர்ச்சிகரமாக இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து தடுமாறும் ரசிகர்கள் கூட்டம் அட இப்படி எல்லாம் கூட போட்டோ சூட் நடத்தி தனது உடலை அப்படியே வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு அதீத கவர்ச்சியோடு புகைப்படங்களை வெளியிடுவார்.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

தற்போதுபோது வசூலை வாரிக்குவித்த கமலஹாசனின் விக்ரம் படத்தில் இவர் ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்வதால் இவரை கையில் பிடிக்க முடியவில்லை.

சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது பனியன் போட்டுக்கிட்டு மழை பாடலுக்கு இவர் கொடுத்திருக்கும் எக்ஸ்பிரசனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொள்ளு விட்டு வருகிறார்கள்.

இந்த எக்ஸ்பிரஷனில் இவர் அந்த பாடலுக்கு ஏற்றவாறு உதட்டினை உள்ளே மடித்து ஒரு லுக் விடுவார் பாருங்கள். அந்த லுக்கில் அனைவரும் அப்படியே மூழ்கி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு எக்ஸ்பிரஷனும் ரசிகர்கள் இதயத்தை சின்னாபின்னமாய் தங்களை உடைத்து தள்ளுகிறார்என்று புலம்பி விட்டார்கள்.

இது போன்ற வீடியோவை வெளியிட்டு தங்களை வதைக்க வேண்டாம் என்ற வேண்டுகோளையும் அவர்கள் விடுத்து இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

இதனை அடுத்து இந்த வீடியோவிற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை குவித்து வரக்கூடிய ரசிகர்கள் இவர் அழகுக்கு ஈடு இடை இல்லை என்று இவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …