உன் தொப்புளுக்கும்.. என் தொப்புளுக்கும் சோடி போட்டுக்குவோமாடி..? – ஷிவானி நாயணன் சம்யுக்தா சண்முகம் கடும் மோதல்..!

நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) தற்சமயம் சீரியல் மூலம் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் மட்டுமல்லாது நடிகை சம்யுக்தா சண்முகம் ( Samyuktha Shanmugam ) சீரியல்களின் மூலமும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஏறத்தாழ இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் இந்த வகையில் இவர்கள் இருவரும் தனது தொப்புளை காட்டி கிரங்கடித்து வருவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார்கள்.

Samyuktha Shan
Samyuktha Shan

நடிகை ஷிவானி நாராயணன் இவர் சென்னையில் பிறந்த ஒரு மாடல் அழகியாவார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் மட்டுமே பணியாற்றி வந்த சிவானி நாராயணன் பிறகு முதல் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு எனும் சீரியல் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 3 எனும் சீரியலிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். சிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதி விடுவது தனக்கான ரசிகர்களை நாளுக்கு நாள் சேர்த்துக்கொண்டே வந்தார்.

இதனை அடுத்து பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வந்தார் ஷிவானி நாராயணன்.

Samyuktha Shan
Samyuktha Shan

இதனை தொடர்ந்து நடிகை சம்யுக்தா மேனன் இவரும் சீரியலின் மூலமே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இவர் முதல் முதலாக ஊலு எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தனுசு ராசி நேயர்களே எனும் தமிழ் திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவரும் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

Shivani Narayanan
Shivani Narayanan

இந்த நிலையில் சமித்தா ஷானிற்கு வாரிசு எனும் திரைப்படத்தில் நடிகர் ஷாமுக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் பெரிய அளவிற்கு மக்களிடையே ரீச் ஆகவில்லை என்றாலும் மிகப்பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து சம்யுக்தா ஷான் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Shivani Narayanan
Shivani Narayanan

மேலும் இவருடைய ரசிகர்கள் சிவானி நாராயணனும் மற்றும் சமிதா ஷான் அவர்களின் புகைப்படங்களையும் மிகவும் கவர்ச்சியாக தனது தொப்புள்களை காட்டியவாறு எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து இதில் யாருடைய நாவல் அற்புதமாக இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையங்களில் வைரல் ஆகி வருகிறது மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் வைரல் நாயகியாக திகழ்ந்து வருகின்றனர்.

Shivani Narayanan
Shivani Narayanan

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடங்க படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …