“இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்சிருக்க பரோட்டா மாவா..?..” – இளசுகளை வெறியேத்தும் பிக்பாஸ் ஷிவானி..!

பிக்பாஸ் ஷிவானி : பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டது கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இது தொடையா..? இல்ல, ரோட்டுகடையில் பெசஞ்சு வச்சிருக்க பரோட்டா மாவா..? என்று இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை ஷிவானி நாராயணன் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரையும் முகத்தையும் பட்டிதொட்டியெங்கும் அடையாளப்படுத்திய இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வீட்ல விசேஷம் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இவருடைய காட்சிகள் சில நிமிடங்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு விதிமுறையும் இல்லாமல் பட வாய்ப்புகள் கிடைத்தால் போதும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன் என்பது தெரியவருகிறது.

தன்னுடைய பட வாய்ப்பை உறுதி படுத்திக்கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய வளர்ப்பு நாயுடன் சோஃபாவில் கொஞ்சி விளையாடும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் விரைவில் ஹீரோயினாகவும் நடிப்பார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி. எனவே இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …