ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? – லோ ஹிப் உடையில்.. தொப்புளை காட்டி சூடேற்றும் ஷோபனா..!

ஷோபனா : ஆண்களின் வாடையே வேண்டாம் என்று திருமணம் செய்து கொள்ளாமல் இன்றுவரை தனித்து வாழக்கூடிய பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனாவை பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை.

இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற வதந்தி வெகு வேகமாக பரவி வந்தது.ஆனால் திருமணம் செய்யாமல் ஒரு பெண் குழந்தையை மட்டும் தற்போது தத்தெடுத்து வளர்த்தி வருகிறார் என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்.

1970 இல் பிறந்த சோபனா 84 ல் மலையாள திரைப்படத்தில் அறிமுகமான அவர் அதே ஆண்டு மங்களநாயகி என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.

இதன் பிறகு கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் மெல்ல மெல்ல நடிப்பிலிருந்து விலகிய அவர் நடன பள்ளி ஒன்றை துவங்கி தற்போது நடத்தி வருகிறார். மேலும் நடிகை சோபனா பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்

இதனையடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட இந்த வயசுல இப்படி ஒரு சேப்பா பாக்கவே சும்மா கும்முனு ஏறுது என்று கருத்தினை தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் தனது தொப்புள் அழகுகள் தெரியும்படி கீழ் ஒரு பாவாடையை அதுவும் மயில் கழுத்து நிறத்தில் போட்டு இருக்கிறார். மேலே கருப்பு நிற ஜாக்கெட்டை போட்டு பொம்மியை போல் அபிநயம் பிடித்து நிற்கிறார்.

இந்தக் காட்சியை பார்த்து வரும் ரசிகர்கள் பொம்மி விருப்பப்பட்டால் இவர்கள் சிறை எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

நக்கலாக எந்த பதிவுக்கு இதுவரை எந்த ஒரு பதிலையும் நடிகை ஷோபனா அளிக்கவில்லை. எனினும் இந்தப் புகைப்படத்தில் எந்த வயதில் எவ்வளவு கவர்ச்சியை வெளியிட வேண்டியது அவசியம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது மண்டையைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

அந்த அளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் தற்போது வந்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version