என்னமா கண்ணு சொருகிட்டு இருக்கு.. மது போதையில் விக்ரம் வேதா பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!

ஸ்ரத்தா ஸ்ரீநாத் : சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலுக்கு ஏற்ப இவரது செயல் உள்ளது. இவர் வேறு யாருமில்லை மலையாள திரைப்படமான கோஹினூர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ரத்தா ஶ்ரீநாத்.

சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற பின்னர் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் வழக்கறிஞராக பணிபுரிய தொடங்கினார்.

 இவரின் திறமையை மிக நேர்த்தியான முறையில் புரிந்து கொண்ட இந்த நிறுவனம் இவரை ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகராக பிரெஞ்சு சில்லரை விற்பனை நிறுவனத்திற்கு மாற்றினார்கள்.

 எங்கு சென்றால் என்ன நடிப்பதில் என்னுடைய பேஷன் என்பதால் தொடர்ந்து குறும் படங்களில் நடிப்பதோடு சிறந்த மாடல் அழகியாக சில விளம்பரங்களில் தோன்றினார்.

 மேலும் இவர் கன்னடத்தில் திரில்லர் படமான யூ டர்ன் இல்  மிகச் சிறப்பாக நடித்ததின் மூலம் பாராட்டுகளை பெற்றதோடு பிலிம்பேர் விருதையும் வென்ற எடுத்தார்.

 இதனை அடுத்து இவர் ஜெர்சி, ஊர்வி, விக்ரம் வேதா, நேர் கொண்ட பார்வை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து மக்களின் மத்தியில் மிகச் சிறப்பான பெயரை பெற்று விட்டார்.

 இவர் 2020ஆம் ஆண்டு நடித்த ஜெர்சி படத்திற்காக ஜீ சினி அவார்ட்ஸ் தெலுங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.அப்போது இவர் விஷ்ணு விஷால் நடித்து வரும் புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 மேலும் இந்த படத்தில் வாணி போஜன் உடன் இணைந்து இவர் நடிப்பதாக தெரியவந்துள்ளது. படத்திற்கான பூஜையும் தற்போது தான் முடிந்திருக்கிறது.

 இதனை அடுத்து இவர் தன்னுடைய வெகேஷனுக்காக சிங்கப்பூர் சென்று இருக்கிறார். அங்கு அவர் எங்கெங்கு சென்றாரோ அந்த பகுதிகளில் படம் பிடித்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதில் குறிப்பிட்டு சொல்லும் விதமாக கையில் கிளாஸ் உடன் இருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்த்து தான் சரக்கு அடிக்கக்கூடிய ஆளா… என்ற கேள்விகளை அனைவரும் கேட்டிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …