மிதக்கும் படகு.. ஸ்ரேயா-வின் அந்த இடத்தில் முத்தம் கொடுத்த கணவர்..! – தீயாய் பரவும் வீடியோ…!

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் 2வது ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து நடிகர் ரஜினியின் சிவாஜி படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

சூப்பர் ஸ்டாருக்கு ஹீரோயினாக நடித்தவர் என்ற காரணத்தினால் அவருடைய மார்க்கெட் ஓவர் நைட்டில் உச்சத்திற்கு சென்றது. அதன் பிறகு நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் என்ற படத்திலும் நடிக்க தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஹீரோயினாக நடித்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறையவே காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக ஒரு பாடலில் மட்டும் ஆட்டம் போட்டார்.

அதன் பிறகு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாத நிலையில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன இவருக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

தனது கணவருடன் அன்றாடம் செய்யக்கூடிய சேட்டைகளை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி வரும் நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதில் மிதக்கும் வகையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளன இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் எடக்கு மடக்கான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.