“ப்ரா அணியாமல்.. தெரிய கூடாதது தெரிய..” – கொப்பும் குலையுமாக பாடகி ஸ்ரேயா கோஷல்..! – திணறுது இண்டர்நெட்..!

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் உள்ளாடை அணியாமல் கொசு வலை போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு தெரியக்கூடாது தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் மராத்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாடகி ஷ்ரேயா கோஷால்.

சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள பாடகி ஷ்ரேயா கோஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இளம் வயதிலிருந்தே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்ற தகவல் இவருடைய இளமை காலத்தில் இருந்தே இவரை பற்றி செய்திகள் மீடியாக்களில் வட்டம் அடித்தது.

ஆனால் இவர் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க முன்வரவில்லை. பட வாய்ப்புகள் வந்தும் அவற்றை தவிர்த்து விட்டார். பாடல் பாடுவது என்னுடைய பொழுது போக்கு தான்.. அதுவே என்னுடைய தொழிலாக மாறிவிட்டது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல். தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில் நீச்சல் உடையில் கூட சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் புடவை சகிதமாக கொப்பும் குலையுமாக நிற்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …