நிறைமாத கர்ப்பம்.. ஆடை எதுவும் அணியாமல் போட்டோ ஷூட்..! – அதிர வைத்த நடிகை ஸ்ரேயா சரண்…!

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப் படத்தில் 2வது ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக தோன்றியிருந்தார் நடிகை ஸ்ரேயா.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனால், இவருக்கு சினிமாவில் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை உச்சத்திற்கு சென்றது நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன், விக்ரமின் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழியிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா. ஒரு கட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் சரியவே நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்தார்.

அதன்பிறகு பட வாய்ப்பு இனி இல்லை என்ற நிலை வந்த பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

கொரோனா லாக் டவுனில் குழந்தைக்கு தாயான நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் போது இந்த புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார். குழந்தை பிறந்த பிறகு கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வந்தார்.

அந்த வகையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் வெறும் ப்ரா மட்டும் அணிந்துகொண்டு ஆடை எதுவும் அணியாமல் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த புகைப்படங்களை பார்க்கும் பார்க்க விருப்பினால் இந்த இன்ஸ்டாகிராம் லிங்கில் https://www.instagram.com/p/Cg6r3UHhHpN/ சென்று பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …