“இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல..” – மேலாடையின்றி உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!

பிரபல நடிகை ஸ்ரேயா தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை ஸ்ரேயா. அந்த வகையில் நடிகர் தனுஷின் திருவிளையாடல், நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன், நடிகர் விக்ரமின் கந்தசாமி என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை ஸ்ரேயா. இவருடைய பிரதான அழகாக இருக்கும் எடுப்பான பின்னழகு ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

ஆரம்பம் முதலே தன்னை கவர்ச்சி கதாநாயகியாகவே அடையாளம் காட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா படங்களில் கவர்ச்சி காட்டுவதற்கு எந்த கஞ்ச தனமும் காட்டியது கிடையாது.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்து நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு ஆட்டம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகை ஸ்ரேயா அதன்பிறகு பட வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலர்கள் விளையாட்டு வீரரான ஆண்ட்ரி கோக்சிவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

தற்போது அன்றாடம் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது மேலாடை எதுவும் அணியாமல் வெறும் புடவையை போர்த்தியபடி தன்னுடைய முழு முதுகின் அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்தது கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது பின்னழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …