“ஹோட்டல் அறையில்.. அது தெரிய.. படுக்கையில்..” – ஒருக்கழித்து படுத்தபடி.. சூட்டை கிளப்பும் ஸ்ரேயா..!

ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையில் படுத்திருக்கும் நடிகை ஸ்ரேயாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருந்தார் நடிகை ஸ்ரேயா.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

மட்டுமல்லாமல் நடிகர்கள் சிம்பு ஜெயம் ரவி, விஷால், விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா சமீபத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரி கோக்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது. குழந்தை பிறந்த பின்னும் கூட கவர்ச்சி காட்டுவதற்கு தடை போடாமல் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா.

நீச்சல் உடைகள் கூட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஹோட்டல் அறையில் கவர்ச்சி உடையில் படுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …