பின்னாடி வெறும் கயிறு மட்டும் தான்.. பின்னழகை பளிச்சென காட்டும் ஸ்ரேயா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரேயா பின்னாடி வெறும் கயிறு மட்டும் கொண்ட டாப்ஸை அணிந்து கொண்டு தன்னுடைய முழு பின்னழகையும் பளிச்சன ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி ராணியாக பல ஆண்டுகாலம் ஆட்சி செய்து வந்தவர் நடிகை ஸ்ரேயா. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

அந்த படத்துக்கு பிறகு இவருடைய மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

தொடர்ந்து நடிகர்கள் விஜய் விக்ரம் தனுஷ் விஷால் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமானார். கடைசியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கொரோனா லாக்டவுன் பட வாய்ப்பு இல்லாத காரணம் உள்ளிட்ட காரணங்களால் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால் என்ன..? தன்னை இன்னும் கவர்ச்சியாகவே நான் உணர்கிறேன் என்று கூறுகிறார் நடிகை ஸ்ரேயா. அதனால் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதன் மூலம் தனக்கான பட வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறார். விரைவில் இவர் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான வேலைகளை துரிதமாக செயல்பட்டு வரும் நடிகை ஸ்ரேயா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய பின்னழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …