ரஷ்ய காதலரை மனம் முடித்தார் நடிகை ஸ்ரேயா..! – ரசிகர்கள் வியப்பு..!

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை ஸ்ரேயா அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான மழை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால் இவனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாற்றியது இயக்குனர் சங்கர் என்ற கூறலாம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் நடிகை ஐஸ்வர்யாராய் அப்போது கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் தவிர்ந்தார் எனவே ஐஸ்வர்யா ராய் போலவே முகத்தோற்றம் மற்றும் உடலாக இருக்கக்கூடிய ஒரு நடிகையை தேடினார் சங்கர்.

அவருடைய தேடலில் சிக்கியது நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்த நடிகை ஸ்ரேயா அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிகர் விஷால் உள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

கடைசியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அஞ்சாதவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்ரேயா தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

ஆனாலும் கூட தற்பொழுதும் மீண்டும் சினிமாவில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இவர் சினிமா துறவினரின் கவனத்தை தன் பக்கம் முழுக்க படாத பாடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …