“ப்பா.. செம்ம லெக்பீஸ்..” – கிச்சன் ஸ்லாபில் குத்த வைத்து.. தொடையை காட்டி.. வெறியேத்தும் ஸ்ரேயா சரண்..!

பிரபல நடிகை ஸ்ரேயா சரண் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை ஸ்ரேயா டு பீஸ் நீச்சல் உடை யில் ஆரம்பித்து தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான மழை திரைப்படத்தில் சைலஜா-வாக நடித்து ரசிகர்களின் மனங்களை நிறைய வைத்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற விண்ணோடு மேளச்சத்தம் என்ன என்ற திரைப்பட பாடல் இன்றும் விருப்பமானதாக இருந்து வருகின்றது. தொடர்ந்து நடிகர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினிகாந்த்-உடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரரான ஆண்ட்ரூ கொக்ஸிவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது எந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இருந்த நடிகை ஸ்ரேயா குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய கர்ப்பமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.

தற்போது தன்னுடைய ஒரு வயது மகளுடன் சுற்றுலா தலங்கள் சென்று மகிழ்ந்து வரும் போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …