நீச்சல் உடையில்…. குனிந்தபடி.. பாத்ரூமில் செல்ஃபி..! – உஷ்ணத்தை கூட்டும் ஸ்ரேயா..!

ஸ்ரேயா தற்போது நீச்சல் உடையில் குனிந்தபடி பாத்ரூமில் நின்று கொண்டு செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஸ்ரேயா, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் மார்க்கெட் உள்ளது.

தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா, பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

ஸ்ரேயாவின் பெல்லி டான்ஸ் தமிழில் ஏகபோக வரவேற்பு உள்ளது. இவர் தன் கவர்ச்சி மட்டும், நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன் வசம் கட்டிப் போட்டவர்.

இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை வெறுப்பேற்றி வருகிறார்.

இதையும் படிங்க : கவர்ச்சி உடையில்.. காளை மாட்டின் முன்பு “அது” தெரிய குனிந்தபடி நிற்கும் கிரண்..! – வைரல் போட்டோஸ்..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …