“உன் தந்தூரி உடம்பை பாத்து… தத்தளிக்குது மனசு…” – அது தெரிய அலறவிடும் நடிகை ஸ்ரேயா..!

டேராடூனில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரேயா கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அறிமுகமான இவர் தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்த இவர் அதனை தொடர்ந்து நடிகர்கள் தனுஷ் விஜய் விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனமாடும் அளவுக்கு மார்க்கெட்டில் இறங்கி வந்த நடிகை ஸ்ரேயா அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலருமான ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் உழைப்பில் ஈடுபட்டு வரும் அதனுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை குவித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் எதற்காக நீங்கள் கர்ப்பமாக இருப்பதை மறைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய பொழுது நான் கர்ப்பமாக இருப்பதை அடைந்தால் படங்களில் எனக்கு வாய்ப்பு வருமா என்று சந்தேகம் ஏற்பட்டது.

குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக வருவேன் என்று இயக்குனர் யோசித்தால் கூட நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற ஒரு விஷயம் அந்த யோசனையை கூட தடுத்துவிடும் எனவேதான் நான் அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தார் நடிகை ஸ்ரேயா.

இதன் மூலம் இவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் ஆசையில் தான் இருக்கிறார் என்பது தெளிவு வந்திருக்கிறது இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …