“இருந்தாலும் ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்..” – படுக்கையில் உரண்டு புரண்டு காட்டி சூடேற்றும் ஸ்ரேயா.!

நடிகை ஸ்ரேயா கீழே எதுவும் போடாமல் கட்டிலில் உருண்டு புரண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் தனுஷ் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயா பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இணையத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பிங்க் நிற உடை அணிந்து கொண்டு உள்ளாடை எதுவும் அணியாமல் மொத்த முதுகையும் காட்டி இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா.

சிவாஜி படம் முழுக்க குடும்ப பாங்காக நடிக்கும் கதாபாத்திரம் என்றாலும் கூட அதே படத்தில் இடம்பெற்ற சில பாடல்களில் கிளாமர் ராணியாக தன்னை நிரூபித்தார் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார்.

நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலில் ஆட்டம் போட்டு அவருடைய நிலைமை மோசமானது. தொடர்ந்து தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல நடிகை ஸ்ரேயாவுக்கு என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் சமீபகாலமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் சினிமா துறையினர் கவனத்தையும் தன் பக்கம் இழுக்கும் விதமாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது கீழே எதுவும் அணியாமல் தம்முடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரியும் அளவுக்கு படுக்கையில் உருண்டு புரண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம் என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …