“இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..” – படுக்கையில் முட்டி போட்டு.. கிக் ஏற்றும் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange ). முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில் நடித்தார்.

சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.இந்நிலையில் சிருஷ்டி டாங்கே இழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹாட் ஸ்ருஷ்டி டாங்கே..

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படிங்க : உள்ளாடை அணியாமல் அத்தனையும் குலுங்க குலுங்க.. – கவர்ச்சி ஆட்டம் போட்டு கதறவிடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

நடித்து வந்த இவருக்கு சிலகாலம் பட வாய்ப்பு அமையவில்லை. பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். எனவே கூலாக இருந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்… என ஹாட்டாக மாறினார் அம்மணி.

வேற லெவலுக்கு இறங்கிய அம்மணி..

 சமீபகாலமாக இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படு மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமும் தெரியும் படி வேற லெவல் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

மேலாடையை கழட்டி விட்டு.. படுக்கையில் முட்டி போட்டு அமர்ந்தபடி தொடையை காட்டி போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே என்று அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …