நூறு சில்க் ஸ்மிதா வந்தாலும் உன் முன்னாடி டம்மி தான்..! – கிறுகிறுக்க வைக்கும் ஸ்ருதிஹாசன்..!

 உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் திரைத் துறையில் ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக திகழ்ந்த பிறகு சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் பக்காவாக தனது நடிப்புத் திறனை காட்டியவர்.

 சிறிய வயதில் இவர் தேவர் மகன் மற்றும் ஹேராம் போன்ற படங்கள் பாடி இவர் குரல் மூலம் ரசிகர்களை அதிகளவு ஈர்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2009 ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்தார்.

 ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தளபதி விஜய்யோடு இணைந்து புலி திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக வேதாளம் திரைப்படத்திலும் சூரியா உடன் இணைந்து சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே மிக நல்ல பெயரை பெற்றார்.

 அடுத்து தமிழ் அதிக பட வாய்ப்புகள் கிடைக்காத இவர் அக்கட தேசத்தில் சென்று தனது நடிப்பை பக்காவாக செய்து வருகிறார். அந்த வரிசையில் தெலுங்கில் தற்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்து இரண்டுமே பொங்கலுக்கு சக்கை போடு போட்டு வருகிறது.

தெலுங்கில் முன்னணி நாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடியவர் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்ம ரெட்டி ஆசிய படங்கள் நடித்திருக்கிறார்.

 இந்த இரண்டு நடிகர்களும் இவரை விட வயதில் மூத்தவர் என்றாலும் இவரது கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்று விட்டார். மேலும் அண்மையில் உங்களுக்கு ரிலீசான இந்த இரண்டு படமே பிளக் பஸ்டர் மூவியாக உள்ளதால் இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதனை அடுத்த தற்போது கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 சமூக வலைத்தளத்தில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து இருக்கிறார்கள். இந்த உடையில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோ சூட் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாக சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து விட்டது.

மேலும் இவரது ரசிகர்கள் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த உடலில் இவரை ஒரு ஸ்டைலிஷ் தமிழச்சியை போல இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version